தமிழரின் திருப்புமுனை

எறும்புகள்-Erumbugal

Syndicate content
Erumbugal - Tamil mind colonies
Updated: 6 hours 24 min ago

Tayumanavar- The Secrets of Sitambaram-7.

Thu, 2010-07-29 14:01
http://groups.yahoo.com/group/tolkaappiyar It is BEING who Rules the Embodied Souls One of the most important and fundamental metaphysical insights that came to occupy a central palce in Dravidian metaphysics is that of BEING plays and because of which creatures act amd that BEING shows and because of which the creatures SEE and understand ...

விதியை வெல்லுதல் - ஜெயபாரதி

Thu, 2010-07-29 14:01
To: agathiyar@yahoogroups.com From: jaybee Date: Thu, 21 Mar 2002 12:14:28 +0800 Subject: Answer#1-Re: [agathiyar] vidhiyai velluthal அன்பர்களே, At 07:41 PM 3/15/02 -0500, Suresh Kumar wrote: >வணக்கம் > >விதியை மதியால் வெல்ல முடியும் என்பர். > >மதியால் ‘இப்படிச் செய்தால்’ வெற்றி கிடைக்கும் >என்பது விதியாகிருந்தால் தானா ?? > >விதியை வெல்ல மதி வேலை செய்யவேண்டும் என்பது கூட விதிதானா ? > >புரியவில்லை. > இதே விஷயத்தைப் பற்றி ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தமிழ்டாட்நெட்டில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நான் ‘நாடி ஜோதிடம்’ என்னும் ...

ஏன் தமிழன் தோற்றான்?

Thu, 2010-07-29 14:01
சிவகங்கைச்சீமை வரலாறு பற்றி என்னுடைய பழைய குறிப்புகளைத் தோண்டிக்கொண்டிருக்கும்போது சில விஷயங்கள் தென்பட்டன. அவற்றைப் பார்த்தபோது ரொம்பவும் வியப்பாக இருந்தது. 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனி(கும்பினி) தமிழ்நாட்டில் தன்னுடைய போர் நடவடிக்கைகளை அதிகரித்திருக்கிறது. அப்போதுதான் பாளையக்காரர்களை அடக்கும் போர்கள் ஆரம்பித்தன. அப்போது ஆர்க்காட்டு நவாபின் ஆட்சி நடந்தது. அதெல்லாம் பேரளவுக்குத்தான் ஆரம்பத்தில் இருந்தது. ஆர்க்காட்டு அரசாட்சிப் போட்டி ரொம்பவும் பலமாக நடந்துவந்தது. எழுபத்திரண்டு பாளையங்கள் மதுரைநாட்டில் மட்டுமே இருந்தன. இவைபோக சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய அரசுகளும் இருந்தன. புதுக்கோட்டை அரசு இருபதினாயிரம் ஆட்கள் கொண்ட படையை ...

Alex on The Dravidian Foundations of Ancient Religion Comments -15

Thu, 2010-07-29 14:01
Dr. Loga at http://groups.yahoo.com/group/tolkaappiyar Alex The cuneiform system of writing emerges in the Uruk period and is transmitted in a simplified form to Elam. That the Sumerians were clearly the founders of the system of notation and writing which developed in the south is made clear by the fact that only Sumerian has ...

A DEBATE IN PUDUCHERRY

Thu, 2010-07-29 14:01
Thiru.Bala Pillai of Sydney who is currently in Tamilnadu had been raising the question whether Tamil society was ahead of others in Knowledge and Living Conditions in Ancient Times or in Current Century. The literary organization Ilakiya Pozhil organized by Mrs.Poongodi Parangusam daughter of Former Rajya Sabha Member Poet ...

மூக்கறுப்பு யுத்தம்

Thu, 2010-07-29 14:01
அன்பர்களே, சேதுநாட்டின் போரியல் வரலாற்றைக் குறிக்கும் இன்னொரு சம்பவமும் உண்டு. இதுவும் திருமலை நாயக்கர் காலத்தில் நடந்ததுதான். சடைக்கத்தேவர் காலத்துக்கும் பின்னால் நடந்ததாக இருக்கும். சடைக்கத்தேவர் போர் 1639-இல் நடந்தது. இந்தப் போர் 1656 -இலிருந்து 1659க்குள் நடந்தது. அப்படி எழுதினே?” என்று கேட்கலாம்.று கேட்கலாம். ஞாபகத்தில் இருந்து எழுதும்போது - அதுவும் வேகமாக எழுதும்போது இந்த வருசமாசந்தேதி விடபட முடியும்தானே? சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களின் பழங்கால ப்லாஸ்ட்டிக் ஸர்ஜரி முறைகளைப் பற்றி ஒரு நீண்ட தொடரை எழுதினேன். அது மலேசிய ரேடியோவிலும் ஒலிபரப்பாகியது. அந்தத் தொடரில் ‘மூக்கறுப்பு யுத்தம்’ ...

[agathiyar] Samana Vs Ajivaka

Thu, 2010-07-29 14:01
http://groups.yahoo.com/group/agathiyar/messages banukumar rajendran சமீபத்தில் என் நண்பர் திருப்பதிசாமி தொலைபேசியில் அழைத்து சிலப்பதிகாரம், சிற்றண்ணவாயில் ஆகியவை ஆசிவகம் சார்ந்தது என்று பேரா.க.நெடுஞ்செழியன் என்பார் புத்தகம் எழுதியிருக்கிறார் என்று சொன்னார். சொன்னதோடு நில்லாமல் நேரிலே வந்து பேரா.க.நெடுஞ்செழியனின் அந்த இரண்டு புத்தகங்களையும் பரிசாக கொடுத்தார். படித்துவிட்டு இதற்கு தக்க மறுப்பு எழுதுமாறும் கேட்டுக் கொண்டார். பேராசிரியர் நிறைய சிரமப்பட்டிருப்பது தெரிகிறது. அவ்வளவு சிரமப்பட்டு என்ன பயன்? சான்றுகள் காட்ட முடியாமல் தன் கற்பனையையே சான்றுகளாகக் காட்ட போந்துள்ளார். ஆசிவகம் பற்றி நிறைய எழுத்தாளர்கள் ...

Muruga

Thu, 2010-07-29 14:01
[Tolkaappiyar] Re: [akandabaratam] Etymology of the divine name Muruku/Murukan Inbox K. Loganathan to akandabaratam, meykandar, Tolkaappiyar … Dear FB Thank-you for drawing my attention to this paper by I. Mahadevan and with which I am not in full agreement. It appears a number of words of different etymological origins are lumped ...

வள்ளலார் : மரணமிலாப் பெருவாழ்வு

Thu, 2010-07-29 14:01
VaLLalaar 134-26 http://groups.yahoo.com/group/agathiyar வள்ளலார் : மரணமிலாப் பெருவாழ்வு VaLLalaar On Life Free of Death- 26. Dying Without Really Dying As we study the many texts in Tamil Saivism as well as Indian Saivism in general, you will find extensive references to the study of the phenomena of DEATH and different funerary practices. For ...

LACK OF POLITICAL WILL OF THE UNION GOVERNMENT

Mon, 2010-07-19 21:01
Poets are respected beyond cultures. Suppose in Karnataka there exists a British settlement, naturally the British people would install the statue of Shakespeare. Such statues will be honored in any civilized country, except under Talibans. On par with Talibans, we cannot equate Kannada people. But certain political leaders of Karnataka ...

‘என்னக்கென்ன?’

Thu, 2010-04-15 19:01
எப்போதோ படித்த கதை…….. ஒரு வெள்ளைக்கார விவசாயியின் விவசாயப்பண்ணையில் நடந்த கதை. அங்கு ஒரு சுண்டெலி இருந்தது. ஒருநாள் பண்ணைவீட்டின் சமையற்கட்டில் ஓர் எலி இடுக்கியைப் பார்த்துவிட்டது. நமக்காகத்தான் இதை வைத்திருக்கிறார்கள். ர்கள். மாட்டிக்கொண்டுவிட்டால் என்ன செய்வது?” என்ற என்ற பயத்தில் அது ஓடிப்போய் அந்தப் பண்ணையில் இருந்த கோழியிடம் முறையிட்டது. அது எலியின் நெருங்கிய சகா. சமையற்கட்டில் ஒரு எலி இருக்கிறது” கோழிஅதைக் கேட்டுவிட்டு, “அது எனக்காக வைக்கல்ல. எனக்கென்ன?” என்றது. சுண்டெலி அங்கிருந்த பன்றியிடம் முறையிட்டது. எனக்கென்ன?” என்று சொல்லிவிட்டுப் பன்றி போய்விட்டது. அதுவும் ...

User login

To prevent automated spam submissions leave this field empty.

செல்லாவின் ஓசை

கவிதை எங்கள் மூச்சு

Who's online

There are currently 0 users and 39 guests online.

Syndicate

Syndicate content