தமிழரின் திருப்புமுனை

Inana and Ebiḫ - 1

admin's picture
அன்பர்காண்,

இப்போது இனன்னா என்ற தேவதையின் வன்முகத்தைப்
பார்ப்போம். இவள் பத்ரகாளியை ஒத்தவளாக
தென்படுகிறாள்.  இவள்தான் காளியோ என சிலிர்க்க
வைக்கும் இந்த வருணணை போர்க்களத்தில்
இனன்னா என்ற தேவதையின் கொடூர செயல்களை
 சித்தரிப்பது மட்டும் அல்ல, ஐயாயிரம் வருடங்களுக்கு
முன்னர் வாழ்ந்த நம் முன்னோரின் போரியல்
கொடூரங்கள் விவரிக்கப்படுகின்றன.

இனன்னா, அரு-அன்-கர் எனப்படும் ஆயுதத்தை
 பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது.
அரு-அன்-கர் என்பது அரு(வாள்)---அன்(வான்)-கர்(கருவி)
 எனப்பொருளூட்டுவதாக அமைகிறது. அருவாளுடன்
 தென்படும் காளியே எனக்குத்தென்படுகிறாள் இங்கே.

"ஊடு மறு---உரு-விய சு டகு துக"
என அமையும் இந்த வார்த்தை ஜாலம் தான் என்னே!
 "ஊடு" என்பது புயலைக்குறிக்கும் சொல்லாக சுமேரு
மொழியில் அமைகிறது.  புயலாக மாறிய கைகள்
எனப்பொருள் தரும் இந்த சொல்லாக்கம், சுமேருக்களின்
கவித்திறனின் சிறப்பை விளக்குகின்றன.

"நின்-கள் இனன்னா சென் சேனா சர் சிக்-சிக்கே கள்-ஞு"
இவ்வரிகளில் அமையும் 'சென் சேனா' என்ற வார்த்தை
பிற்காலங்களிலும் பயன்படுத்தப்பட்ட
செஞ்சேனை என்ற வார்த்தை அப்படியே புழங்கப்பட்டு
வந்துள்ளதைக்காட்டுகிறது.

'குற் கொல் கொல் தி' என்ற விவரணம், இனன்னாவை
போரியல் கொடூரவாதியாக, இனன்னாவின்
வன்மத்தை விவரிக்கிறது.

கண்டிப்பாக, டாக்டர் லோகா போன்ற அறிஞர்கள்,
காளிக்கு பிற்காலத்திய கவிஞர்களிடமிருந்து
இத்தகைய வரிகளை கோடிட்டுக்காட்ட முடியும்
என்றே நினைக்கிறேன். பாரதியார் கூட
காளி பக்தரும் கூட.  இத்தகைய வன்மம் வாய்ந்த
 தேவதை பற்றி பிற மொழிக்கவிதைகள்
இருப்பின் கோடிட்டுக்காட்டினால் சிறப்பாக இருக்கும்.

http://etcsl.orinst.ox.ac.uk/cgi-bin/etcsl.cgi?text=c.1.3.2&display=Crit&charenc=gcirc&lineid=c132.41#c132.4
1. in-nin me ḫuš-a ni2 gur3-ru me gal-la u5-a (Cited in OB catalogue
from Nibru, at Philadelphia, 0.2.01, line 8; OB catalogue in the
Louvre, 0.2.02, line 8; OB catalogue from Urim (U1), 0.2.03, line
 10; OB catalogue from Urim (U2), 0.2.04, line 13; OB catalogue at Andrews University, 0.2.11, line 2)

2. dinana a2-an-kar2 kug šu du7 mud-bi gu2 e3
3. me3 gal-gal-la ḫub2 dar ak kušgur21ur3-bi ki us2-sa
4. ud mar-uru5-a šu tag dug4-ga
5. nin gal dinana šen-šen-na sa2 sig10-sig10-ge5 gal-zu
6. kur gul-gul ti a2-ta i-ni-in-ug7 kur-re a2 ba-e-šum2

1. இன்-நின் மெய் கூச்ச-ணி குரு மே கள்ள உய
2. இனன்னா அரு-அன்-கர் குகுசு து முடு-பி குயே
3. மே கள்-கள்ள ஹூப(கோப?) தரு ஆக்கு குர்-பி கி –உச்ச
4. ஊடு மறு---உரு-விய சு டகு துக
5. நின்-கள் இனன்னா சென் சேனா சர் சிக்-சிக்கே கள்-ஞு
6. குற் கொல் கொல் தி அரு-த இனி இன் உகு குற்றே அரு பா-ய்-சும்மு

1. Goddess of the fearsome divine powers, clad in terror, riding on the great divine powers,
2. Inana, made perfect by the holy a-an-kar weapon,
3. drenched in blood, rushing around in great battles,
4. with shield resting on the ground (?), covered in storm and flood,
5. great lady Inana, knowing well how to plan conflicts,
6. you destroy mighty lands with arrow and strength and overpower lands.

--
--
Nandri(Thanks in Tamil),
Amala Singh
tamil.net

User login

To prevent automated spam submissions leave this field empty.

செல்லாவின் ஓசை

கவிதை எங்கள் மூச்சு

Who's online

There are currently 0 users and 18 guests online.

Syndicate

Syndicate content