Hello folks,
I am back to this forum after some break. Meanwhile I have made breakthrough in understanding sumerian literature viz. Archaic Tamil, thanks to the great initiatives from Dr. Loga.
Here is how I decipher A tigi to Nanaya for Išbi-Erra (Išbi-Erra C)
- இசுபி-எற்றாவிற்காக நாணய்யாவின் மீதான தொகை
From: ETCSLtransliteration : c.2.5.1.3
http://etcsl.orinst.ox.ac.uk/cgi-bin/etcsl.cgi?text=c.2.5.1.3&display=Crit&charenc=gcirc&lineid=c2513.A.1#c2513.A.1
1. nin me nun-na
ud-gin7 dalla
e3 ḫi-li zid-da ul-še3 pad3-da
2. dna-na-a me-te e2-an-ka in-nin-ra tum2-ma
3. gal-zu nu-u8-gig-ge nin kur-kur-ra zid-de3-eš-še3 pad3-da
4. dna-na-a kalam e2-an-ka igi-ĝal2 šum2-mu ba-e-zu
5. bar-sud-am3
1.நின் மெய் நுண்-ண
ஊடு-கின் தாழ
எ ஹி-லி சித்த உள்-சே பட
2.நாணய்யா மீதே இ-அண்ணா-க இன்-நின்-ற தும்மா
3.கள்-ஞு நூ-வு-கி-கே நிண் குற்-குற்-ற சித்தே- ஈசே பட
4.நாணய்யா களம் இ-அண்ணா-க இகி ஞால் சும்மு பாய்ச்சு
5.பரிசுத்தம்
1.Lady of the princely powers,
emerging brilliantly like the daylight,
chosen forever for her virtuous beauty!
2.Nanaya, ornament of E-ana, worthy of the Lady!
3.Wise one, correctly chosen as lady of all the lands by the Mistress:
4.Nanaya, you instruct the Land, bestowing wisdom in E-ana.
5. Barsud.
பு.த.=புது தமிழ்
இங்கே குறிப்பிடத்தக்க வார்த்தைகளாக,
நாணய்யா-(நாணயம்-பு.த.), சித்த-(சித்தம்-பு.த.),
களம், ஞால், பாய்ச்சு என்பன சிறப்பாக இடம்
பெறுகின்றன. அதிலும் குறிப்பாக என் கவனம்,
பரிசுத்தம், மற்றும் கள்ஞு என்ற வார்த்தை
கள் பால் சென்றது. சுமேரு மொழியில்
தலைப்புக்கள் இல்லை. ஆனால் பகுதிகளைப்
பிரிப்பதற்கு கோடுகள் பதிலாக சங்கேத
மொழிகளை இடுகின்றனர். பரிசுத்தம் என்ற
பிரிவில் இடம் பெற்ற பாடலே இது.
கள்-ஞு என்பது பு.த-இல், கற்பு என இடம்
பெறுவதை அறிவது புல்லரிப்பை உருவாக்குகிறது.
நாணய்யா என்ற இளம் அரசியின் மீதான இந்த
வருணணை பெண்களுக்கு சங்க காலத்தில்
கொடுக்கப்பட்ட முக்கிய தன்மையை
புலப்படுத்துகிறது. நான் சங்க காலம் என்று
ஏன் சொன்னேன் என்பது வியப்பாக இருக்கலாம்.
சுமேரு மொழியில் சங்கு என்ற வார்த்தை இல்லாத
வருணணைகள் இல்லை என்று சொல்லும்
அளவிற்கு வியாபித்து இருப்பதால், சங்க காலம்
என்பதை பு.த. அறிஞர்கள் பெயரிட்டு இருக்கக்கூடும்
என்றே தோன்றுவதால் அப்படி சொல்ல நேரிடுகிறது.
--
--
Nandri(Thanks in Tamil),
Amala Singh
tamil.net
- admin's blog
- Login or register to post comments



