தமிழரின் திருப்புமுனை

மனித உரிமை மீறலா?

admin's picture
---------- Forwarded message ---------- From: M A N I T H A M Date: 2010/3/4 Subject: Re: Swamy Nithyananda To: admin at tamil.net வணக்கம். ஊடகம் மூலம் மற்றவரின் பெயருக்கு கலங்கம் விழைவிற்பதும், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை ஊடகங்களில் கெட்ட பெயரை ஏற்படுத்த நினைப்பதும், ஒரு வகையில் மனித உரிமை மீறல்கள் தான். உடனடியாக ஊடகங்கள் இதுபோன்ற செய்தியினை வெளியிடக்கூடாது என உயர்நீதி மன்றத்தை அனுகலாம். இதுபோல் ஊடகங்களை தடுத்துள்ளது நமது தமிழகத்திலேயே நடந்துள்ளது. இது சாத்தியமானதுதான். பின்பு ஒருவரின் நற்பெயருக்கு பொய்யான செய்தியால் கலங்கம் விழைவித்தால், அவர் மீது மானநட்ட ஈடு வழக்கு தொடுக்கலாம். ஆகவே, ஊடகங்களின் அராசக போக்கை தடுக்க முடியும். பாதிக்கப்பட்ட நபர்கள் மனிதத்தை எழுத்து பூர்வமாய் அனுகினால், அவர்களுக்கு மனிதம் உதவும். நன்றி அக்னி சுப்ரமணியம் செயல் இயக்குநர் மனிதம் On Fri, Mar 5, 2010 at 12:29 AM, admin at tamil.net wrote: > > Sir, > > Is there a possibility that we can file a case against Sun TV on their > human rights violations against Swamy Nithyanantha, and others, > for violating their privacy, disreputing their name and so on. > > Is there any affected party due to the acts of Swamy Nithyananda? If > so, what Sun TV did was right. But if there is none, on what > basis Sun TV revealed this as if it is a big crime? > > Please clarify. >

User login

To prevent automated spam submissions leave this field empty.

செல்லாவின் ஓசை

கவிதை எங்கள் மூச்சு

Who's online

There are currently 0 users and 39 guests online.

Syndicate

Syndicate content