Submitted by admin on Mon, 2010-03-08 16:55
தமிழ்நூல்.காம் வழங்கும் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த வெளியீடு
தமிழினப் படுகொலைகள் - ஆவணப் புத்தகம் - [ஆவணம் : 1956 முதல் 2008 வரை]
ஆவணத் தயாரிப்பு : வடகிழக்கு மனித உரிமைச் செயலகம்
(சாதாக் கட்டு ரூ. 300, கெட்டி அட்டை ரூ. 400)
61 ஆண்டுக் கால தமிழினப் படுகொலைகளை ஆவணமாக்கும் முயற்சி
இந்தப் புத்தகத்தில் 150 படுகொலைகள் பற்றிய விபரங்கள் இருக்கின்றன
ஒவ்வொரு கதையும் எமது இரத்தத்தைக் கொதிக்கச் செய்யும்,
ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய புத்தகம்
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இந்த நூல் வெளியிடப்பட்டாலும்
மொழிபெயர்ப்பாக அல்லாமல் ஒவ்வொன்றும் அந்தந்த மொழிகளில் தனித் தனியாக
எழுதி வெளியிடப்பட்டுள்ளன.
Release of Historical Importance brought to you by tamilnool.com
Massacres of Tamils 1956-2008 - Documented by the North East
Secretariat for Human Rights
(Paperback Rs. 400, Hard Bound Rs. 500)
An attempt to document 61 years of Tamil Masacres in Sri Lanka
This book painstakingly records massacres that occurred between 1956 –
2008 from first hand information.
நூல் தேவைகளுக்கு அஞ்சல் முகவரியுடன் எழுதுக. கூறுவிலை தருவோம்.
Please write to us your needs with your postal address for us to quote.
நன்றி/Thanks and regards
சசிரேகா/Sasirekha
--
»
- admin's blog
- Login or register to post comments



