தமிழரின் திருப்புமுனை

தமிழ் ஈழ புலம் பெயர் அரசு

admin's picture
தமிழ் ஈழ அரசை பிரித்தானிய மண்ணில் அமைக்கவும் தமிழ் ஈழ அரசை அங்கீகரிக்கவும் பிரிட்டன் முன் வர வேண்டும்.1994 ல் சோவியத் யூனியனும் யூகோசுலாவியாவும் உடைந்தபோது 19 நாடுகளை அய்ரோப்பிய ஒன்றிய நாடுகள் அங்கீகரித்தது போல் இப்போதும் தமிழ் ஈழ புலம் பெயர் அரசை அங்கீகரிக்க கோரி அனைத்து அய்ரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கும் திராவிடப் பேரவை கடிதங்கள் அனுப்பும் இயக்கத்தை தொடங்கியுள்ளது. இணப்பு : பிரிட்டனுக்கு அனுப்பப் பட்ட கடிதத்தில் முழு விவரம் பார்க்கவும் Download the letter நந்திவர்மன் -- -- Nandri(Thanks in Tamil), Amala Singh

User login

To prevent automated spam submissions leave this field empty.

செல்லாவின் ஓசை

கவிதை எங்கள் மூச்சு

Who's online

There are currently 0 users and 21 guests online.

Syndicate

Syndicate content